Clicky

தோற்றம் 22 OCT 1965
மறைவு 04 FEB 2021
அமரர் தம்பிராஜா பாலகஸ்கர் (பாஸ்கரன்)
வயது 55
அமரர் தம்பிராஜா பாலகஸ்கர் 1965 - 2021 கொட்டடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 OCT 1965 - 04 FEB 2021
Late Thambiraja Balakaskar
அன்பானவர்களை மரணத்தில் இழப்பது மிகவும் வேதனையான அனுபவம். மரணம் என்னும் எதிரி நமக்கு பிரியமாணவர்களின் உயிரை பறிக்கும் போது, எங்காளுக்கு அதிகமான வேதனையை தருகிறது.நீங்கள் ஆறுதலடையவும் பலம் அடையவும் இறைவனை வேண்டுகிறோம். உங்களை என்னையும் படைத்த இறைவனும் கூட மனிதர்கள் மரிப்பதை நிச்சயம் விரும்ப மாட்டார். இறந்தவர்களை அவர் மீண்டு உயிருடன் கொண்டு வர போவதாக அருமையான வாக்குறுதி கொடுத்திருக்கிறார். " உங்களுடைய ஜனங்களில் இறந்தவர்கள் உயிர் பெறுவார்கள். என்னுடைய ஜனங்களில் இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள்."
Write Tribute