
யாழ். கொட்டடியை பிறப்பிடமாகவும், முருகமூர்த்தி வீதி வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா பாலகஸ்கர் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்றவர்களான இரட்ணம் பரமேஸ்வரி தம்பதியினரின் அருமைமிகு மருமகனும்,
இராஜேந்தினி(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குகண்யா(செலிங்கோலை) அவர்களின் அன்புத் தந்தையும்,
பரமேஸ்வரன்(ஜேர்மனி), பவானி(கனடா), ஜெகதீஸ்வரன், விக்னேஸ்வரன், தங்கேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரவிக்குமார், வானதி, ரோசா, நளினி, இராஜசிறி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ். இந்து கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.