Clicky

மரண அறிவித்தல்
உதயம் 08 JUN 1976
அஸ்தமனம் 10 SEP 2026
திரு தம்பிப்பிள்ளை தாமரைச்செல்வன்
வயது 50
திரு தம்பிப்பிள்ளை தாமரைச்செல்வன் 1976 - 2026 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தொம்பை வீதி உடுவிலைப் பிறப்பிடமாகவும், 70 the glade IG5 ONF Ilford United Kindom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தாமரைச்செல்வன் அவர்கள் 10-09-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மற்றும் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அன்ரனிராஜா சாரதாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அஜந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

சுகீன், கேசிகன், பிருத்திகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பன்னீர்ச்செல்வம்(ஜேர்மனி), திருச்செல்வம்(ஸ்கொட்லாந்து), அருள்செல்வம்(இலங்கை), தயாச்செல்வம்(இலங்கை), கலைச்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன் ரவிந்திரராஜா(இலங்கை), பொன் ரஜிந்திரராஜா(சுவிஸ்), பொன் நெஜிபிறேந்திரராஜா(இலங்கை), பிரியதர்சினி(இலங்கை), சஞ்சிகா(சுவிஸ்), யாழினி(இலங்கை), சாந்தினி(ஜேர்மனி), சியாமளி(ஸ்கொட்லாந்து), நந்தினி(இலங்கை), அபிராமி(இலங்கை), சுபா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சுஜீபன், சஜீபன், சஜானி, நிவேதா, நிலக்‌ஷிகா, நிலாஜினி, ஹம்ஷிகா, சுதேஷிகா, சஜீக்கா, டினேஸ்காந், துமிலா, நிதுஜா, பிரணுஜா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஜருன், கரிசன், சதுர்த்திகா, ஸ்மித்திகா, ஆதினா, அபினா, யாழன், ஜீவன், சுஜீவன், றொபி ஆகியோரின் பாசமிகு மாமனும்,

அஜேஸ், நோறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பன்னீர்ச்செல்வம் - சகோதரன்
அஜந்தா - மனைவி
பொன் ரஜிந்திரராஜா - மைத்துனர்
பொன் ரவிந்திரராஜா - மைத்துனர்
பொன் நெஜிபிறேந்திரராஜா - மைத்துனர்
அருள்செல்வம் - சகோதரன்
திருச்செல்வம் - சகோதரன்
கலைச்செல்வம் - சகோதரன்
தயாச்செல்வம் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices