யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 1ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை தர்மரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் தான் ஓராண்டு ஆனதே
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சைவிட்டு
நீங்கவில்லை...
பாசம் எனும் பினைப்பிலே
இணைந்திருந்து எம்மைவிட்டு
எங்குதான் சென்றாயோ?
உங்கள் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
நீங்கள் கொண்ட இலட்சியமும்
எம் மீது கொண்ட பாசமும்
எம் நெங்சைவிட்டு அகவில்லை!
உங்கள் நினைவுகள் விருட்சமாக இருக்க
எங்குதான் சென்றுவிட்டீர்கள்?
விழிகளில் கண்ணீருடன் காத்திருக்கின்றோம்
நீங்கள் வருவீர்கள் எமைத்தேடி?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி....