Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 SEP 1967
இறப்பு 01 NOV 2024
அமரர் தம்பிப்பிள்ளை தர்மரட்ணம் (தம்பி)
வயது 57
அமரர் தம்பிப்பிள்ளை தர்மரட்ணம் 1967 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 1ம் குறுக்குத் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை தர்மரட்ணம் அவர்கள் 01-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற V.R.தம்பிப்பிள்ளை(VRT-கிளிநொச்சி பிரபல வர்த்தகர்) புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மதங்கசூடாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திருநாவுக்கரசு, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற மோகனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முத்துலட்சுமி மற்றும் புவனேஸ்வரி, சிவக்குமாரன், ஈழவர்மன், காலஞ்சென்றவர்களான வனிதா, வசந்தா மற்றும் வசந்தகுமார், விஜயகுமார், வனஜகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வனஜா - மனைவி
விக்கினேஸ்வரி(விக்னா) - சகோதரி
திருநாவுக்கரசு - சகோதரன்
இராஜேஸ்வரி - சகோதரி
பரமேஸ்வரி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்