Clicky

பிறப்பு 26 JUL 1935
இறப்பு 27 APR 2020
அமரர் தம்பிப்பிள்ளை இராசரத்தினம்
ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்- இலங்கை தபால் திணைக்களம்
வயது 84
அமரர் தம்பிப்பிள்ளை இராசரத்தினம் 1935 - 2020 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thambipillai Rasaratnam
1935 - 2020

எம் தந்தை வளி வந்த முதல் உறவே, உறவுகள் தொடர இடைசுகம் தொலைபேசியில் தொடர்பு கொள்வீரே, இறுதி உரையாடலில் உம் உடல் நிலை கண்டு வியந்து போனேன். நீர் இவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டு பிரிவீர் என்று நினைக்கவே இல்லை. உமது இறுதி நிகள்வில் கலந்து கொள்ள கூட முடியா நிலையில் உள்ளேன். உமது ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிராத்திக்கின்றோம். உமது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Write Tribute