யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம்பிள்ளை வீதி(மதிபவனம்), கொழும்பு சொய்சாபுரம், பிரான்ஸ் Drancy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராசரத்தினம் அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வல்லிபுரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஸ்(பிரான்ஸ்), ரமணி(சுவிஸ்), சுரேஸ்(சுவிஸ்), சுமதி(கனடா), சேகர்(சுவிஸ்), சுதாகர்(பிரான்ஸ்), ரேணுமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பா, சுபாஜினி, பெனடிக், கணேஸ், சிவபாமா, ஜெயனேஸ்வரி, ரமேஸ்வரன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
இன்மாறன், ரவீனா, சுவர்ணா, ரஜந், வில்லியம், யூலியான், ரிஷாந், சாகித், ஆதித், றிதுசன், றிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.
Suthakar! Our heart felt condolences to you and your family. May his soul Rest In Peace