1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி
வயது 90
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்
1934 -
2024
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி, கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவாக எமக்கு அவதரித்து
கடமையில் கண்ணாக இருந்தீர்கள்
அப்பா நீங்கள் விடுமுறை சென்றிருப்பதாக
மனதை ஆறுதல் படுத்தினாலும்
சில தருணங்களின் நெஞ்சே
வெடித்து விடும் போன்று இருக்கிறது...
இறுதியாக எங்களுடன் சிரித்து பேசிய போது
அதுதான் நாம் பேசும் இறுதி நாள் என்று
ஒரு கணமேனும் நினைத்து
பார்க்கவில்லை அப்பா!
அப்பா உங்களின் பெருமை சொல்ல
எங்களது வாழ்நாள் போதாது
எம்மையெல்லாம் விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
மறக்குமா எம்மனம் உங்களை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்