பிறப்பு 15 OCT 1934
இறப்பு 12 OCT 2021
திரு தம்பிப்பிள்ளை பத்மநாதன்
முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதி விவசாய பணிப்பாளர்
வயது 86
திரு தம்பிப்பிள்ளை பத்மநாதன் 1934 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பத்மநாதன் அண்ணா அவர்கள் தனது வாழ் நாளில் பெரும்பகுதியை ஊருக்காக செலவழித்தவர். அரியாலை சனசமூக நிலையத்தில் அவர் தலைவராக இருந்த வேளைகளில் அவருக்கு கீழ் நிர்வாக அங்கத்தவராக பணிபுரிந்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. எல்லோருடனும் சாந்தமாக பழகும் தன்மை கொண்ட ஒரு நல்ல மனிதர், சிறந்த சமூக சேவையாளர். தனிப்பட்ட முறையிலும் எனக்கு சிலபல உதவிகளை செய்தவர். அரியாலை வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்படவேண்டிய பெயர் அவரது பெயர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நானும் என் குடும்பத்தாரும் இறைவனை வேண்டுகிறோம்.
Write Tribute