
அமரர் தம்பிப்பிள்ளை கந்தசாமி
(சீனிவாசகம்)
வயது 86

அமரர் தம்பிப்பிள்ளை கந்தசாமி
1937 -
2024
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜயா ஜயா என்று கூப்பிட்டோமே இனி யாரை நான் கூப்பிடுவேன் எங்கே போனீங்கள் எங்களை விட்டுவிட்டு ஜயா...நாங்கள் தவிக்கிறோம் ஜயா தவிக்கிறோம்...சொல்லாமல் சென்று விட்டீர்கள் ஜயா..??
கோபுரம் சாய்ந்ததே கொடுந்துன்பம்
நேரிட்டதே எங்கள் கோலங்கள்
அழிந்ததுவே ஏது கதி தாங்க முடியாத
துயரத்தில் தவிக்குதையா எம் நெஞ்சு
அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா
இறைபதம் சேர இறைவனை
இறைஞ்சுகிறோம்!!
ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!!
பெறமகள்
(வாணி ) சுஜீத்தா.சி
Write Tribute