
அமரர் தம்பிப்பிள்ளை கனகசபை கந்தசாமி
இன்வெரி, மின்சிங்லேன், பொகவான,பெல்மோறல் தோட்டங்களின் முன்னாள் தொழிற்சாலை அதிகாரியும்( Factory Officer) மற்றும் King Pharmacy ஹற்றன், Thirumagal Pharmacy மஸ்கெலியா ஆகியவற்றின் முன்னாள் உரிமையாளரும், வவுனியா மணிப்புரம் விக்னேஸ்வரா முன்பள்ளியின் அனுசரனையாளரும்.
வயது 87

அமரர் தம்பிப்பிள்ளை கனகசபை கந்தசாமி
1935 -
2023
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கற்றன் சித்தப்பா செய்தி கேட்டு துயர் கொண்டது இதயம்
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
பொன்னுத்துரை மகள் வவா மோகன்
Write Tribute
Our deepest condolences.