

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஹட்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கனகசபை கந்தசாமி அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு, அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜேயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயசீலன்(பிரான்ஸ்), ரூபினி, ஜெயந்தினி ஆகியோரின் தந்தையும்,
ஸ்ரீ வித்யா(பிரான்ஸ்), மகிந்தன், ரதீஸ்குமார் ஆகியோரின் மாமனாரும்,
மயூரிக்கா, பிரியந்திக்கா, சுவாதிக்கா(பிரான்ஸ்), நிவேதிக்கா, தனுஸ்காந், பிரேந்திரநாத், கிரீஷவ்கார்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம்மா, சபாரட்ணம், சோமசுந்தரம், பொன்னுத்துரை, அருளம்மா, இராசரத்தினம், சரஸ்வதி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னலட்சுமி, பொன்னையா, பரமேஸ்வரி, மனோன்மணி, கந்தசாமி, பரமேஸ்வரி, திலகவதி, சின்னராசா, பசுபத்திப்பிள்ளை ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07.02.2023 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கொட்டக்கலை கொமர்ஷல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
No.82, Ponnagar Road,
Hatton.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest condolences.