
அமரர் தம்பிமுத்து இராசலிங்கம்
(ராஜா அண்ணா)
Unique Display Electronic Inc, Care Food Operation(Airpot), KG Graphic Finishing, Canada Food Equipment Inc, Star Maintenance Inc
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thambimuthu Rajalingam
1964 -
2022
கணபதி அறக்கட்டளை நிர்வாகி அவர்களின் வளர்ச்சிக்கு இந்த அமரர் திரு தம்பிமுத்து ராஜலிங்கம் அவர்களின் எழுச்சி தான் காரணம் என்று நிர்வாகி அவர்கள் சொல்லி கவலை அடைந்தார்; இப்படியான நல்ல குணம் கொண்டவர் திடீரென இறைபதம் அடைந்தமை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை; நல்லவர்களை ஆண்டவர் ஏன் இவ்வாறு சோதிக்கிறார் ; அவரைப்போல் ஒருவரை இப்பூவுலகில் எங்கணுமே கண்டதில்லை என்றும் தாங்கள் இறக்கும் வரை அவர் செய்த உதவியை மறக்கவே முடியாது என்றும் எமது நிர்வாகி கண்ணன் அவர்கள் மிகுந்த மனவேதனைப்பட்டு மனமுடைந்து போய் உள்ளார்.

Write Tribute