Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 APR 1964
இறைவன் அடியில் 08 APR 2022
அமரர் தம்பிமுத்து இராசலிங்கம் (ராஜா அண்ணா)
Unique Display Electronic Inc, Care Food Operation(Airpot), KG Graphic Finishing, Canada Food Equipment Inc, Star Maintenance Inc
வயது 58
அமரர் தம்பிமுத்து இராசலிங்கம் 1964 - 2022 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் அத்தாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne, கனடா Scarborough,  Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  தம்பிமுத்து இராசலிங்கம் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று Mississauga இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற தம்பிமுத்து, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேசுரன் (Alvai Sub-Post Master), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தலட்சுமி(லாலா) அவர்களின் அன்புக் கணவரும்,

ரம்மியா, தனுஷன், விஷ்ணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசலிங்கம், ரஞ்சி(இலங்கை), ராமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றோகினிதேவி, விஜி, கங்காதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Thambimuthu Rajalingam was born in Alvai, Sri Lanka and lived in Lausanne, Switzerland, Scarborough, Canada, and Mississauga, Canada. He passed away peacefully on April 08, 2022.

Beloved husband of Anandaledchumy(Lala).

Loving father of Ramiya, Thanisan, Vishnuga.

This Notice is Provided for all Family and Friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆனந்தலட்சுமி(லாலா) - மனைவி
ரம்மியா - மகள்
சிவதாசன் - மைத்துனர்
லோகேசன் - மைத்துனர்
வசந்தலட்சுமி - மைத்துனி
கணேசலிங்கம் - சகோதரன்
ராமலிங்கம் - சகோதரன்
ரஞ்சி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices