அமரர் தம்பிமுத்து ஹென்ஸ்மோகன்
1948 -
2023
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது உறவினரும் நண்பரும், இன விடுதலையில் ஆழ்ந்த அக்கறை கொண்ட ஒருவரின் இழப்புக்காக ஆழ்ந்த இரங்கல். ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
போஸ் குடும்பம்
இலண்டன்
Write Tribute
வினோவின் குடும்பத்தாருக்கும் துயரில் தவிக்கும் அன்பு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் அநுதாபங்களையும் ஆறுதலையும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் ஞானசேகரம் குடும்பம் 🙏