1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பிமுத்து பாலசுப்பிரமணியம்
1951 -
2025
புத்தூர், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நவக்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-08-2026
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை
ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச்சென்றீர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்