Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 DEC 1951
இறப்பு 01 SEP 2025
அமரர் தம்பிமுத்து பாலசுப்பிரமணியம்
வயது 73
அமரர் தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் 1951 - 2025 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவக்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதநாயகி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

பாலகோபி(கோபி), பாலினி(பாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகர் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஞ்சலீனா, பிரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலகோபி - மகன்

Summary

Photos

Notices