2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா கனகலெட்சுமி
வயது 79

அமரர் தம்பிஐயா கனகலெட்சுமி
1940 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கனகலெட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-04-2022
இம் மண்ணில் எம்மை
மலரவைத்த தாயே!
ஆண்டு இரண்டு ஆனாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
என்றும் அகலாது...
பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கின்றதே
உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது
நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
கலட்டி வரசித்தி விநாயகரைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்