19ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாவற்குழி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா சிவராஜா அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பத்தொன்பது
ஆனதே நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்று
அழைப்பதற்கு நீங்கள்
எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே! அப்பா!
உங்கள் நினைவு
என்றும் எங்கள் நெஞ்சை
விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி….ஓம்சாந்தி….ஓம்சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute