நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நாவற்குழி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா சிவராஜா அவர்களின் 17ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா காலம் கரைந்து கடகடவென போனாலும்
மனதில் அழியாத நினைவாய் நீங்களப்பா
நீங்க விட்டு போனாலும்
உங்க நினைப்பு விட்டு போகலப்பா.....
எத்தனை ஆண்டுகள் பல கடந்தாலும்
நாம் இப் பூமியில் வாழும் வரை உன் நினைவுகள்
எம்மை விட்டு அகலாமல் வாட்டி வதைக்கும்மய்யா!
சிப்பிக்குள் இருக்கும் முத்தைப் போல் கடவுள்
எமக்குத் தந்த பாச ஜீவன் நீங்கள்
எம்முடன் நீங்கள் வாழ்ந்த நாட்களை ஏன்
இறைவன் குறைத்து விட்டான்
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகளோடு வாழ்வோம்
நினைவெல்லாம் நீங்கள்தான் அப்பா- எம்
துணையிருப்பும் நீங்கள் தான்
இன்று அன்புமிகு தந்தையை தேடி நாம் வாடுகின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute