Clicky

மண்ணில் 01 AUG 1935
விண்ணில் 11 NOV 2025
திரு தம்பையா வைத்திலிங்கம் 1935 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Thambiah Vythilingam
1935 - 2025

தந்தை என்ற சொல்லின் இலக்கணமாய் திகழ்நத உண்மை நேர்மை வெளிப்படைத்தன்மையான உண்மையான மனிதனாக வாழ்த ஓர்தெய்வமாக திகழ்ந்தவர் தன் வழியே பிள்ளைகளையும் வளர்த்த தந்தையாகி உற்றார் உறவுகள் சுற்றமும் பெயர் சொல்லும் உன்னதமனிதனாக வாழ்ந்த நீங்கள் எங்களிற்கு பாசமும் கண்டிப்பும் அக்கறையும் உள்ள தந்தையாகி எம்மனக்கண்ணில் உலாவும் விம்பமாக உங்கள் நினைவுகள் ஆத்மாசாந்தி அடையட்டும் ஓம் சாந்தி சாந்தி 🙏🙏🙏🙏💐💐💐💐

Write Tribute