யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், பிரித்தானியா இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா வைத்திலிங்கம் அவர்கள் 11-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, முத்துக்குமார், கனகாம்பிகை, வேதநாயகி, இரத்தினசிங்கம், நாகேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ரவீந்திரன்(ரவி), நகுலேந்திரன்(நகுலன்), லோகநந்தினி(நந்தினி), கேமராகினி(கேமா) பிரபாகரன்(பிரபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. கிளாரா, சிவறூபி, நிரஞ்சன், றூபகுமார், கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உமா, பரிதி, பிரக்ருதி, Dr. சுருதி, பகலவன், அகலவன், சதுர்சன், பவித்ரா, வாகினி, வாசகி, பரணி, நிலவன், மிதுலன், நித்திலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் சின்னம்மா, தவமலர், இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Mobile : +447748834819
- Mobile : +447767617558
- Mobile : +447713112845
- Mobile : +447527308752
- Mobile : +447956390669