2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பையா செல்வரெட்ணம்
வயது 75
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியா ஓமந்தை நாம்பன்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளம், திருநாவற்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா செல்வரெட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
தகவல்:
குடும்பத்தினர்
FROM S.R.Bhaaskharamaharishi, Managing Trustee, Sre Kagabujandar Charitable Foundation, Kanchipuram,Tamilnadu,India TO Late Thambiah Selvaratnam Family SUB: Donation request for Sathya...