அமரர் தம்பையா இரத்தினம்
1932 -
2024
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambiah Ratnam
1932 -
2024
நண்பர்கள் ஈசன் அண்ணா, தியாகசோதி, மஞ்சு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கள்களை தெரிவித்து கொள்கின்றேன். உங்களுடைய அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவன் அருள்புரியட்டும். May Lord Almighty Rest Her Soul in Peace. சுகுமார் பாலசிங்கம் அனலை-2
Tribute by
Sugumar Balasingham
Friends
Brampton, Ontario, Canada
Write Tribute