Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUN 1932
இறப்பு 02 JAN 2024
அமரர் தம்பையா இரத்தினம்
வயது 91
அமரர் தம்பையா இரத்தினம் 1932 - 2024 அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா இரத்தினம் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதி வள்ளியம்மை தம்பதிகளின் செல்வ மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம், ஆறுமுகம், பொன்னம்மா ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

பாக்கியம் தில்லையம்பலம்(சுவிஸ்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, விவேகவதி, சரஸ்வதி, சுப்பிரமணியம், தில்லையம்பலம்(முன்னாள் தபால் விநியோகஸ்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற இராசரெத்தினம்(ராசன்), இராஜேஸ்வரன்(ஈசன்- கனடா), இராசதயாளன்(தயாளன்-, லண்டன்), ரஞ்சிதவதனி(வதனி- கனடா), நித்தியானந்தி(பெரியகிளி- கனடா), காலஞ்சென்ற சத்தியானந்தி(சின்னக்கிளி), மஞ்சுளானந்தி(மஞ்சு- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறேமாவதி(கனடா), யோகராணி(லண்டன்), சிறீதரன்(கனடா), தியாகசோதி(கனடா), பரமேஸ்வரன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிரேஸ்- சிவநிதி, பிரனேஸ்- யூலி, ஆரபி(கனடா), அர்ச்சனா, அபினயா, அபினயன்(லண்டன்), சகானா, துஜிதன், கோபிகா-சுயனன், சோபிகா- நிரோஷன், பானுகா, சாரங்கா, அட்சயா(கனடா) ஆகியோரின் செல்லப் பேத்தியும்,

நிலா, சூரியன்(கனடா) ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

07-01-2024: Zoom Link: Click Here
Meeting ID: 859 5216 5968
Passcode: 159290

08-01-2024: zoom Link: Click Here
Meeting ID: 897 5310 9828
Passcode: 993594

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரன்(ஈசன்) - மகன்
இராசதயாளன்(தயாளன்) - மகன்
இராசதயாளன் (தயாளன்) - மகன்
வதனி- சிறீதரன் - மகள், மருமகன்
கிளி- தியாகசோதி - மகள், மருமகன்
மஞ்சு-கண்ணா - மகள், மருமகன்
நிரேஸ் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices