Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAR 1943
இறப்பு 08 OCT 2021
அமரர் தம்பிஐயா நந்தகுமார் 1943 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 12-10-2026

யாழ். புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen -Gossau வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா நந்தகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஐந்தாம் ஆண்டு நினைவலை!

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் அப்பா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் அப்பா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    

தகவல்: குடும்பத்தினர்

Photos