மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1943
இறப்பு 08 OCT 2021
அமரர் தம்பிஐயா நந்தகுமார் 1943 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen -Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா நந்தகுமார் அவர்கள் 08-10-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஷ்வரி(ஈஸ்வரி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன்(சுவிஸ்), கிருஜா(சுவிஸ்), யசோதா(சுவிஸ்), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சசிமலர்(சுவிஸ்), ரவி(சுவிஸ்), சுரேஸ்(சுவிஸ்), சசிகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவநீதம்(கனடா), காலஞ்சென்ற லெட்சுமணன், யோகலெட்சுமி(கனடா), யோகேஸ்வரி(கனடா), செல்வராணி(ஐக்கிய அமெரிக்கா), ஞானமலர்(கனடா), சிவகுமார்(டென்மார்க்), தவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தையா, பிரேமா(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(கனடா), பேரின்பநாதன்(கனடா), றொபின்சன்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரன்(கனடா), மஞ்சுளா(டென்மார்க்), காலஞ்சென்ற தவமணி, பாலாம்பிகை(இலங்கை), காலஞ்சென்ற யோகாம்பிகை, சந்திரலேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சுப்ரமணியம், வினாயகமூர்த்தி மற்றும் சத்தியசீலன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

பிரித்திகா, பிரவீணா, பிரணவி, காயத்திரி, கிசோத், கார்த்திகன், கீர்த்திகன், ஆதீஸ், அஜானி, காருசன், கபிசன், சுபிட்சா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link: Click Here
Meeting-ID: 624 207 0050
password: Anx6zw 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஈஸ்வரி - மனைவி
பிரபா - மகன்
கிருசா - மகள்
யசோதா - மகள்
தர்சினி - மகள்
தவம் - சகோதரன்
சந்திரா - மைத்துனி

Photos

Notices