3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா மாணிக்கவாசகர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
ஆண்டுகள் மூன்று சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை
தினமும் நினைக்கின்றோம்!
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள்
எம்மை விட்டுப்
பிரிந்து
எத்தனை ஆண்டுகள்
சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை
விட்டு நீங்காதவை!
என்றும்
அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு எம்
அளவில்லா அன்பை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...