யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா மாணிக்கவாசகர் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானபூரணி(சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜயசுதா, ஜயலதா, ஜயகவிதா, ஜயறாகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னராஜா, ஜெயரட்ணசிங்கம், உதயராஜ், தட்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி மற்றும் திருஞானசம்பந்தர், முருகம்மை, திருப்பதி, அருந்ததி, பகவதி, சேக்கிழார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுலோசனாதேவி, சந்திரமலர், காலஞ்சென்றவர்களான நவரட்ணம், அன்னலிங்கம் மற்றும் கோகுலதாஸ், தியாகராஜா, பாலவதனி, பத்மாவதி, மேனகா, தவறாணி, தவராசா, பாஸ்கரராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், குமாரசிங்கம் மற்றும் திருநாவுக்கரசு, லோகேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
வின்சி, ஜவின், ஜெறேமியா, நெகேமியா, பெனாயா, யோவேல், தைரா, சணா, சர்யுன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...