அமரர் தம்பையா மகேஸ்வரி
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களுடன் பாசம் பொழிந்து கதைக்கும் அம்மாவே!
உங்கள் உயிர் பிரிந்தாலும்
நீங்கள் பேசிய வார்த்தைகள் - என்றும்
எமை விட்டு அகலாதவை.
உங்களின் குரல்கள் - இன்றும்
எங்கள் காதினில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.!!!🙏🏽🙏🏽🙏🏽
அம்மாவின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ரவி, அகிலா, சுபாங்கி, சுபைதா.
( ஜெர்மனி)
Write Tribute
We miss you and your love. Thank you for taking of me in the same way as my mother. May you Rest In peace.