Clicky

பிறப்பு 06 NOV 1936
இறப்பு 30 JUN 2022
அமரர் தம்பையா மகேஸ்வரி 1936 - 2022 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் பாசமிகு அம்ம்மா, பூட்டி! எங்களை விட்டு சீக்கிரமாக இறைவன் எடுத்தாரோ எத்தனை கதைகள் சொல்லி எம்மை மகிழ்வித்தீர்கள். உங்கள் இனிமையான நினைவுகள் என்றும் எம்மை விட்டு அகல மாட்டாது அன்பான உங்கள் ஆன்மா இறை பாதம் அடைய வேண்டி நிற்கும் .
Write Tribute