யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரடிப்போக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா குகதாசன் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும், பொன்னம்பலம் சௌந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர்தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆனந்தராஜா(Scarborough - கனடா), இந்துமதி(Aulnay sous bois- பிரான்ஸ்), சாந்திமதி(Cergy- பிரான்ஸ்), ஜெயமதி(Montauban- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபாஜினி(கனடா), உதயகுமார்(பிரான்ஸ்), தயானந்தன்(பிரான்ஸ்), ஜெயசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாலரட்ணம், சீவரத்தினம், கதிரேசு, யோகம்மா, பேரம்பலம், கௌரிநாயகி(மீனாட்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகேஸ்வரி(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்றவர்களான தம்பு, சிவபாக்கியம், தியாகராசா, பரமானந்தம், தனலெட்சுமி, தியாகராசா, லலிதாதேவி, காலஞ்சென்ற குணராஜா, இந்திராதேவி, குணநிதிதேவி, வசந்தாதேவி, தேவராஜா, விக்னேஸ்வரபாலன், பத்மினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், ரஞ்சிதமலர், அமிர்தலிங்கம், காலஞ்சென்ற தர்மரட்ணம், குணரட்ணம், லலிதாதேவி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற இரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜெனிக்கா, ஜெனன், திவி - ரிஷிகேசன், யசிகா, தினேஸ், நிவேதா, நிதேஸ், பிரியங்கா, சாருஜா, மித்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link1: Click Here
Live Link2: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 11 Sep 2022 6:30 PM - 7:30 PM
- Monday, 12 Sep 2022 6:30 PM - 8:30 PM
- Tuesday, 13 Sep 2022 6:30 PM - 8:30 PM
- Wednesday, 14 Sep 2022 6:30 PM - 8:30 PM
- Thursday, 15 Sep 2022 8:30 AM - 12:00 PM
- Thursday, 15 Sep 2022 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆனந்தராஜா! உங்கள் தந்தையின் இழப்பின் துயரில் நாமும் பங்கெடுக்கிறோம்!ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.!