கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thambiah Annammah
1932 -
2024
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் தம் வானுறையும் தெய்வைத்துள் வைக்கப்படுவர். மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் - நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை! பாசமான நினைவுகளை எம்மிடமே விட்டுச் செல்கின்றீர் அன்னப்பம்மா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
Write Tribute
My heartfelt condolences to Mrs. Thambiah Annammah family. May she RIP.