Clicky

மண்ணில் 04 MAR 1932
விண்ணில் 26 MAY 2024
அமரர் தம்பையா அன்னம்மா
வயது 92
அமரர் தம்பையா அன்னம்மா 1932 - 2024 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல எம் பெருமானை வழிபட்டு பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி கு. சிவானந்தன் குடும்பத்தினர் (பள்ளம்புலம்)
Write Tribute