Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1950
இறப்பு 02 AUG 2023
திரு தம்பையா அழகியநாதன் 1950 - 2023 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு, பிரான்ஸ் Le Blanc-Mesnil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா அழகியநாதன் அவர்கள் 02-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா மரகதமொழியம்மா(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்நாதன், சிவரூபன், காண்டீபன்(முகுந்தன்), விக்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குளோடியா(அன்ரோ), கார்த்திகாயினி, ரஜந்தினி(நிஷா), தீபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷோன், எசன், விதுசிகன், ஈசா, கிருஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரநாயகி, மங்களேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி, கருணாநிதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தர்மகுலசிங்கம், வரதராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான வேதலிங்கம், சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பொன்னுத்துரை மற்றும் வனயா, தாரணிதேவி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

செந்தில் - மகன்
ரூபன் - மகன்
காண்டி - மகன்
விக்னா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 31 Aug, 2023