![](https://cdn.lankasririp.com/memorial/notice/226907/7c2d9125-6712-4c7d-9edd-8c8b9077e133/24-66b32b0cbe7e4.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/226907/8e357596-731e-4c28-8bf1-38f31638477b/24-66b32b0c64160-md.webp)
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 108 1/2 சென் பெனடிக் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை விமலாதேவி அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பாக்கியலெட்சுமி(பூங்காவனம்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சரஸ்வதி, கமலாம்பிகை, நேசராணி(சுவிஸ்), இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரராசா மற்றும் வர்ணகுமாரன்(சுவிஸ்), ஸ்ரீனிவாசன்(அரன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுரேன் அவர்களின் சிறியதாயாரும்,
கணாதிபன்(சுவிஸ்), பிரணகி(சுவிஸ்) ஆகியோரின் ஆசையம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 162 EW Perera Mawatha Punchi Borella Colombo 08 இல் அமைந்துள்ள Lanka Florists மலர்சாலையில் 07-08-2024 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-08-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details