அமரர் தம்பாப்பிள்ளை சிவபாலன்
வயது 57
அமரர் தம்பாப்பிள்ளை சிவபாலன்
1963 -
2020
சுன்னாகம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thambapillai Sivapalan
1963 -
2020
“அமரர். சிவபாலன் அவர்கள் “ உயர்ந்த மனிதர் உருவத்தில் மட்டுமல்ல நீவீர் -கொண்ட நற்பண்புகளிலும் உயர்ந்த மனிதர் அளந்து பேசுவதும் அழகான புன்னகையுமே உம் மொழிநடைகள். கருந்தோல் நிறம் உடையார் திறந்த மனமுடையார் உழைக்கும் தோள்உடையார் கொடுக்கும் கையுடையார் வீடு, நாடு, சமூகம் என்று நீவீர் செய்த கருமங்கள் அவை மற்றவர்க்கு உதாரணமே. பெற்றோரின் பெயர் சொல்லும் பிள்ளைகளை நீர் ஈர்ந்து பார் தந்தீர் பிள்ளைகளோ வான் ஓங்கி வாழும் காட்சிதனை காணமல் சென்றீரோ. காலன் உனை வென்றானோ? உம்பிரிவால் துயர் கொள்ளும் அம்மா பிள்ளைகள் உம் அனைத்து உறவினர்கள் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். -சுதாகரன் மேரி-ஒலிவியா குடும்பத்தினர் Germany Duisburg (Meiderich)
Write Tribute