யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld, Duisburg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை சிவபாலன் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும், சுழிபுரம் மத்தியைச் சேர்ந்த இராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுவீட்சன், மிதுஷன், அபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,
கலா, கௌசலா, விமலா, சுதாகரன், றயுகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயரட்ணம், குணராஜா, மோகனராசா, கவிதா, நளாயினி, சித்திராதேவி, சுதாகரன், கணநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் அமிர்தகௌரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
மசெந்தூரன், சாருகன், டயானா, லாவண்யா, லவிணா, சுமங்கல்யா, சுகாஸ், டிலானி, தர்மிதரன், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
டயாநந்தன், சாந்தனா, சசிசேகரன், மயூரன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
சார்த்தீபன், மகிஸா, லகிஸா, லியொன், டினுஜன், வஸ்னிஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டன்னியா, சியானா, யுவன் தேவ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.