

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமாரன் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகேஸ்வரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்செயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுதர்சினி, சிவாஜினி, சாந்தினி, ரஜனி, ரோகினி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமுருகன், உருத்திரன், ராம்ராஜ், செல்வராஜ், சிவரூபன், ரமா, ரவிவர்மன், தர்சினி, சிவேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.