1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பாப்பிள்ளை பத்மநாதன்
வயது 85
Tribute
33
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சம்பியா, தென் ஆபிரிக்கா Botswana, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பாப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்கப்பிரிந்தவரே
ஓராண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுளை
மறக்காமல் தந்து விட்டு
மாயமாய் மறைந்து சென்று
நீண்ட துாக்கம் துாங்குகிறார்
உன் நினைவால் ஏங்கவைத்து
கனவினினே உன் உருவம்
கதைகளிளே உன் வார்த்தை
பசுமை நிறைந்த உறவை விட்டு
போனதெங்கே போனதெங்கே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to the family.