மரண அறிவித்தல்

அமரர் தம்பாப்பிள்ளை பத்மநாதன்
வயது 85
Tribute
33
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சம்பியா, தென் ஆபிரிக்கா Botswana, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
தம்பா, அமணி, கனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம் செல்வநாயகம்(கனடா), தவமணி நாகேந்திரன்(கனடா), அற்புதமணி தங்கவடிவேல்(கனடா), யோகநாதன்(அவுஸ்திரேலியா), லோகநாதன்(அவுஸ்திரேலியா), சிவசோதி தியாகராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to the family.