யாழ். சங்கானையை பிறப்பிடமாகவும், ஜோ்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பாபிள்ளை லோகேஸ்வரி அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே உங்களை நாங்கள் தெய்வமாய் வணங்குகின்றோம்!
நம் உள்ளங்களில் இருக்கும் ஞாபகங்கள் எங்களை முன்னோக்கி செல்வதற்குபலத்தையும் தைரியத்தையும் அளிக்கிறது.
எத்தனை நாட்கள் மாதங்கள் அல்லது வருடங்கள் கடந்து இருந்தாலும்உங்கள் நின்னைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து அகலாது
என்றும் உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமக்கிறோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள்: சித்ரா முத்துலிங்கம்(இலண்டன்), ரத்னா நிமலன் குடும்பம்(இலண்டன்), முருகதாஸ் குடும்பம்(ஜோ்மனி), சந்திரதாஸ் குடும்பம்(அவுஸ்திரேலியா), சுபத்திரா பாலசந்திரன் குடும்பம்(ஜோ்மனி), இந்திரா கமலநாதன் குடும்பம்(அவுஸ்திரேலியா)மற்றும் சகோதரிகள், உற்றார், உறவினர்.