கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமா தங்களுடைய இழப்பு தங்களுடைய குடும்பத்தவற்கு பேரிழப்பாகும். எமக்கும் தங்களுடைய இழப்பு மிகுந்த துயரத்தை தந்துள்ளது. உதிர்த்து உறவுகள் கூட தண்ணீரில் தாமரை போல் வாழும் கலியுகத்தில் உணர்வுகளால் புரிந்து கொண்டு பழகிய தங்களுடைய இழப்பு தங்களை புரிந்தோற்கும் பேரிழப்பாகும்.தங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனுடைய திருப்பாதம் பணிகின்றோம்.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.