யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Asnières-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பன் தம்பிதுரை அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பன் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி, பிறின்சியா, கிருஸ்ணவேணி, பாலகிருஸ்ணா ஆகியோரின் பாசமுகு தந்தையும்,
கேதீஸ்வரன், சசிகரன், அர்னோ, ஜீவலோசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்விக்கா, கெவின்சிகா, ஐஸ்வர்யா, லெற்ரிசியா, மத்தில்ட், கமி, மோட், மத்தீஸ், ஆதி, அக்ஷய், எதென், சுவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Nov 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 19 Nov 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 23 Nov 2023 11:00 AM - 1:00 PM
- Thursday, 23 Nov 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.