1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தம்பன் அருச்சுனன்
முன்னை நாள் யாழ் பொலிஸ் அதிகாரி
வயது 81
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 06-01-2022
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, ஜேர்மனி Nuremberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பன் அருச்சுனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு
எங்களைப் பாதுகாப்பாகப் பார்த்து
நல்லவற்றைக் கற்றுத் தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே அப்பா
என்று உம்மை இனிக் காண்போமோ அப்பா
மாதங்கள் பன்னிரண்டு ஆனாலும்
ஆறாத் துயரில் தவிக்கின்றோம் நாம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லையே அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொளவதுடன் அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..