
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, ஜேர்மனி Nuremberg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பன் அருச்சுனன் அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பன் சின்னன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுரு ஐயா(காட்டுமலை கந்தசுவாமி கோயில், அச்சுவேலி) சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
அருணோதயா, சந்திரோதயா, வித்தியோதயா, சர்வோதயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹரிதாஸ், இந்திரன், நாவேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகமணி, சரஸ்வதி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோசா, ராசாத்தி, சாந்தம், வசந்தம், ஜெயநதி, திலகம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிறேமா, பிறேம், குகன், லதா, பாலன், ரதி, பவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அமீரா, கஜீனா, ஹரினி, இந்துஷா, வினோத், அஸ்வினா, சபீரா, நெல்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக்கொளவதுடன் அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..