
அமரர் தம்பையா யோகரத்தினம்
(சிவம்)
முன்னாள் கண்ணன் லொறி உரிமையாளர்
வயது 72
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம்மை விட்டுப் பிரிந்த எமது அன்புத்தம்பி சிவத்தின் பிரிவு, கடந்த இளமைக்காலங்களில் நாம் ஒன்றாகத்திரிந்த நினைவுகளை மீட்டி சொல்லமுடியாத துயரத்தை கொடுக்கிறது.
விதியை வெல்ல யாரால் முடியும்!
அன்னாரின் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் எமது ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்்
- சுந்தரராஜன் அண்ணா குடும்பத்தினர்.
Write Tribute