
யாழ். கோப்பாய் மத்தி பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா யோகரத்தினம் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பையா நாகம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
மெனதா(ஜேர்மனி), சதீஸ்குமார்(பிரான்ஸ்), தர்மப்பிரியா(பிரான்ஸ்), ரேணுகா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகரத்தினம், செல்வரஞ்சிதம், தருமரத்தினம், தவரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராசா(ஜேர்மனி), அனுசியா(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகிந்தன், வாசினி, தட்சாயினி, அபிரா, ஆருதி, அட்சயா, அர்சன், அம்சன், றொபேக்கா, றதுசன், றினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.