10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பையா தர்மலிங்கம்
வயது 74

அமரர் தம்பையா தர்மலிங்கம்
1938 -
2012
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-08-2022
ஐந்திரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன ஐயா ஐயா
உங்களின் நினைவுகள் எங்களுடனே நிழலாக
ஓடிக்கொண்டிருக்கிறது ஐயா ஐயா!
உங்களின் பாசமும் உறவுகளுடன் அன்பு கொண்ட
முகமும் எங்களுடன் பயனிக்கின்றது ஐயா ஐயா!
ஓராண்டு ஈராண்டு பத்தாண்டுகள் எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் உங்களின் பாசமும் அன்பும்
என்றும்
எங்களுடன் நிழலாடும் ஐயா ஐயா!
என்றென்றும் எங்களின் நிழலாக பயணிக்கும்
எங்கள் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய
முருகண்டி பிள்ளையாரை
பிரார்த்திக்கின்றோம் ஐயா ஐயா!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்....
தகவல்:
குடும்பத்தினர்