Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUL 1938
இறப்பு 18 SEP 2012
அமரர் தம்பையா தர்மலிங்கம் 1938 - 2012 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பையா தர்மலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐயா ஐயா ஏழாண்டுகள் ஓடோடி சென்றது ஐயா
ஏழு என்பது ஏழு அதிசயங்களின் அழகிய எண் ஐயா
அந்த அதிசயங்களில் உங்களையும் மனது எண்ணுகிறது ஐயா

ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும் உங்களின்
எண்ணங்களும் செயல்களும் எங்களுடனே
பயணிக்கும் ஐயா

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல
முருகண்டிப் விநாயகரை வணங்கி என்றும்
உங்கள் நினைவுகளுடன் வாழும்

மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
மற்றும் பேரப்பிள்ளைகள்

தகவல்: ராதிகா மாறன்